கொவிட் 19 தொற்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா - விசேட கலந்துரையாடல்

Rihmy Hakeem
By -
0

கொவிட்-19 வைரஸ் தொற்றின் பாதிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (16) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் காரியாலயத்தில் இந்த கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கொவிட் 19 தொற்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

(TamilMirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)