இலங்கையின் 2வது கொரோனா தொற்று நோயாளியின் வீட்டில் கிருமி அகற்றல் பணி
By -Rihmy Hakeem
மார்ச் 15, 2020
0
கொழும்பில் கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆவது நோயாளியின் வீட்டை கொழும்பு மாநகர சபை, பொது மக்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் கிருமி தொற்றிலிருந்து அகற்றியுள்ளனர்.
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரசால் இதுவரை இலங்கையில் 10 பேர் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.