ஊரடங்கு சட்டத்தை மீறிய 30 பேர் இதுவரை கைது!

Rihmy Hakeem
By -
0

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 30 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)