சுற்றுலா வழிகாட்டியின் மனைவிக்கும் கொரோனா தொற்று ; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மேலும் 6 நோய்த் தொற்றுக்கு உள்ளானர்வர்கள் கண்டறியப்பிட்டிருப்பதாகவும் அமைச்சர் இன்று மாலை கூறினார்.
நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளியான சுற்றுலா வழிகாட்டியின் மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டடிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜகாசிங்க தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)