கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக பொலன்னறுவை, வெலிகந்த வைத்தியசாலையை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக பார்வையிட சென்ற பொலன்னறுவை பெரிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு அச்சுறுத்தல் விடுத்த வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட இவர்கள் தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட இவர்கள் தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.