86 ரயில் சேவைகள் இரத்து

Rihmy Hakeem
By -
0
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 3 நாள் விசேட விடுமுறையை அடுத்து அதற்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் 86 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளாந்தம் செயற்படும் அலுவலக ரயில்கள் இதற்கு அமைவாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)