இலங்கையில் 4 பேர் குணமடைந்துள்ளனர்!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் குணமடைந்துள்ளதாகவும், அவர்கள் மேலும் சில பரிசோதனைகளின் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் Sunday Times ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)