இதுதொடர்பாக ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாகாணங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)