600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரக்கறிகளும் இல்லை

Rihmy Hakeem
By -
0
மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்வதன் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கிலோகிராம் ஒன்று 600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரக்கறிகளும் தற்போது இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

tm

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)