அகில விராஜ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா?
By -Rihmy Hakeem
மார்ச் 04, 2020
0
'
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான விருப்பத்தை முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கட்சியின் தலைமைக்கு அறிவித்துள்ளார்.