68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பென்சன் கிடைக்காது?

Rihmy Hakeem
By -
0
நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவு கலைக்கப்பட்டால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்காமல் போகும். 5 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்நிலைமை ஏற்படவுள்ளது.



அதற்கமைய ஐக்கிய தேசியக் முன்னணியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)