மாவனெல்ல புத்தர் சிலைகளை சேதப்படுத்தியவர்களுக்கு மீண்டும் விளக்க மறியல்

Rihmy Hakeem
By -
0

மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான 30 பேரையும் இம்மாதம் 16 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)