ஜனாதிபதி அவர்கள் இன்றிரவு 7.30 இற்கு சிறப்புரையாற்றவுள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவிப்பு

Rihmy Hakeem
By -
0
இன்றைய தினம் (17) 7.30 அளவில் ஜனாதிபதியவர்கள் நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் கணக்கின் ஊடாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 8.00 மணிக்கு உரையாற்றுவதாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)