இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
வானொலி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடுகையில் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை, உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டில் இருந்து நாடும் திரும்பும் பயணிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தடுப்பு முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilmirror

