ஊரடங்கு உத்தரவை மீறிய 790 பேர் இதுவரையில் கைது!

Rihmy Hakeem
By -
0

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் 156 அளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)