கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது!

Rihmy Hakeem
By -
0

இன்றைய தினம் (23) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)