வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஓடர் செய்து பெற்றுக் கொள்ளலாம் - public announcment

  Fayasa Fasil
By -
0
Image result for household  needy things for kitchen


கஹட்டோவிட்ட வாழ் அல்லது அயலூர்களில் இருப்பவர்களுக்கு முன்கூட்டியே உங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை கீழுள்ள எந்தவொரு சில்லறைக்கடையினூடாகவும் தொடர்பு கொண்டு அதனை ஏற்பாடு செய்த பின்னர் நாளைய தினத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் உடனடியாக அவற்றை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது தேவைப்படுவோர் இன்றே நீங்கள் விரும்பும் சில்லறைக்கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை முற்கூட்டியே ஓடர் செய்து கொள்ள முடியும்.
PUBLIC ANNOUNNCEMENT
ORDER NOW - pick up on Tuesday.
Please send your grocery list immediately!
We will have your items ready for collection between 7:00 and 12:00pm on the 24th March,2020.
Whatsapp No -
Naisar                       0770399795
Naseer Naana          0776906233
Iflal haji ‭                     0771181136‬
Samsudeen               0773720376
Basith                        ‭0764194953‬
Farshad Gulam         0765778361
Ashfa sawanna         0777368482 
A.R.M. Haris               0775340818


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)