கொரோனா தொற்றுக்கு ஆளான முதலாவது இலங்கையர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

Rihmy Hakeem
By -
0


நாட்டில் கொரோனா தொற்று இருப்பதாக முதலில் கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)