மகாநாயக்க தேரர்களை சந்தித்த மஹிந்த தேசப்பிரிய ; விரைவில் ஏனைய மதத்தலைவர்களையும் சந்திப்பார்

Rihmy Hakeem
By -
0
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (03) கண்டியிலுள்ள மகா நாயக்க தேரர்களை சந்தித்தார். அங்கு வணக்கஸ்தலங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது சம்பந்தமான தேர்தல் சட்டங்களை அவர் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கினார்.

மேலும் ஏனைய சமய தலைவர்களையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)