பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து 7 நாட்களுக்குள், போட்டியிடும் அரசியல் கட்சிகள் தாம் போட்டியிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதற்கமைய ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மேற்படி அறிவித்தலை இன்று விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு SLPP இன் கீழ், மொட்டில் போட்டி ; ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
By -
மார்ச் 03, 2020
0
Tags:

