ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (12) இடம்பெறவுள்ளது.
அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று (11) கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடதக்கது.
(அததெரண)