முகப்பு பிரதான செய்திகள் ஹர்ச டி சில்வா இராஜினாமா ஹர்ச டி சில்வா இராஜினாமா By -Rihmy Hakeem மார்ச் 19, 2020 0 ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (18) மாலை சந்தித்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை