ஐக்கிய தேசிய கட்சிக்குள் உட்பூசல் ; மொட்டுக்கு அதிக நன்மை

Rihmy Hakeem
By -
0
ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில் நிகழும் ஒற்றுமையின்மையால் மொட்டுக்கு அதிக நன்மை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்குபற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)