இன்றிரவு ஹெலிகாப்டரில் இருந்து மருந்து தெளிக்கப்படுவதாக பரவும் தகவல் குறித்து விமானப்படை
By -Rihmy Hakeem
மார்ச் 24, 2020
0
கொரோனா வைரஸை ஒழிப்பதற்குஹெலிகொப்டர்களை பயன்படுத்தி இன்று இரவு 11.30 மணிக்கு தொற்று நீக்கி தெளிக்கப்படும் என வெளியான செய்தி போலியானது என விமானப்படை தெரிவித்துள்ளது.