அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை!

Rihmy Hakeem
By -
0

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி துஷார திசாநாயக்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)