வங்கித் தலைவர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை

Rihmy Hakeem
By -
0



தேவைக்கேற்ப தங்கள் வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

வர்த்தகம் மற்றும் பிற அத்தியாவசிய நடவடிக்கைகளை எளிதாக்கும் நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)