அலி ஸாஹிர் மௌலானா, நஸீர் அஹமட் மரச்சின்னத்தில் போட்டியிட வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்

Rihmy Hakeem
By -
0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கையெழுத்திடும் நிகழ்வு இன்று (18)  இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)