மொட்டின் தேசியப்பட்டியல் வேட்பாளராக அலி சப்ரி வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

Rihmy Hakeem
By -
0
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் இன்று (18)  வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)