சுமார் நூறு வருடங்கள் பழமை வாய்ந்த மகர பள்ளிவாசலில்
புத்தர் சிலை வைக்கப்பட்டு அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைகளில் பேசுபொருளாக இருந்தது அறிந்ததே.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் குறிப்பிட்ட பள்ளிவாசல் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது சமீபத்தில் அங்கு புத்தர் சிலை ஒன்றும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் புத்தர் சிலையை அகற்றமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவிடமிருந்து இந்த உத்தரவு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.