பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா

Rihmy Hakeem
By -
0
தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இதுவரை 6 பேர் வைரஸால் இறந்துள்ள நிலையில 382 பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)