ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திசாநாயக்கவின் உரைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.