தேர்தல் ஆணைக்குழு - பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் சந்திப்பு

Rihmy Hakeem
By -
0
தேர்தல் ஆணைக்குழுவுக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) மாலை நடைபெறவுள்ளது.

இதன்போது வேட்பு மனு தாக்கல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்சி காரியாலயங்கள் அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)