IDH இல் இருந்த இலங்கையருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது!

Rihmy Hakeem
By -
0

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேற்று முன்தினம் (09) அங்கொட IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயதுடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் இலங்கை வரும் இத்தாலிய சுற்றுலா பயணிகளுக்கு வழி காட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)