இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நாளை (18) புதன்கிழமை முற்பகல் 10.00மணிக்கு ஒலிபரப்பாகும் "கருத்துக்களம்" நிகழ்ச்சியில்
"கொரோனா நோய் பரவலும், இலங்கை எதிர்நோக்கும் சவால்களும், பொறுப்புக்களும்" என்ற தலைப்பில் கலந்துரையாடவுள்ளோம்.
நிகழ்ச்சியில் அதிதியாக நுவரெலிய மாவட்ட பிராந்திய நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் யாஸிர் அரபாத் அவர்கள் என்னோடு இணைந்து கொள்கிறார்கள்
www.slbc.lk
பஸ்ஹான் நவாஸ்,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.