நீர்கொழும்பு ஹோட்டலில் மோதல் – ஒருவர் கொலை !

Rihmy Hakeem
By -
0
நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பொலிஸ் தீவிர விசாரணை.

வேனில் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள் வெட்டிக் கொலை செய்தபின்னர் தப்பிச் சென்றுள்ளனர். ஹோட்டல் ஊழியர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

செல்வா




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)