சுவிஸ் இலிருந்து ஆராதனைக்காக யாழ்ப்பாணம் வந்து சென்ற மதகுருவுக்கு தொற்று!

Rihmy Hakeem
By -
0

சுவிஸர்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடந்த 15ம் திகதி கூட்டு ஆராதனைகளை நடாத்திய கிறிஸ்தவ மதகுரு ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது ஆராதனைகளில் கலந்துக்கொண்டவர்கள் உடனடியாக சென்று சுகாதார அதிகாரிகளை சந்தித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)