திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
(அப்ரா அன்ஸார்)

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமையை (16) பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)