முகப்பு பிரதான செய்திகள் Update - திங்கட்கிழமை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிப்பு Update - திங்கட்கிழமை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிப்பு By -Rihmy Hakeem மார்ச் 14, 2020 0 கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை (16) அரச விடுமுறை தினமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும், அன்றைய தினம் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை