கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி
By -Rihmy Hakeem
மார்ச் 12, 2020
0
கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமிலிருந்த ஒருவர் மற்றும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற மற்றுமொரு நபரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.