முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட குழுவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 48 மணி நேரங்கள் கடந்திருந்தும் இன்னும் அவர்கள் கைதாகவில்லை என்று சிஐடி தெரிவித்துள்ளது.
தாம் பல குழுக்களாக பிரிந்து இருவரும் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடாத்தியதாகவும், ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சிஐடி தெரிவித்துள்ளது.