நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரொனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடு பூராவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் பட்டிருக்கின்றது. இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்திலும் சகல தொழில்களும் பாதிப்படைந்து மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் இன்று (22. 03. 2020) கோரிக்கை விடுத்துள்ளேன்.
எம்.எஸ்.தௌபீக்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்