ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளராக கையொப்பமிட்டார் ரிசாத்
By -Rihmy Hakeem
மார்ச் 19, 2020
0
ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று (18) வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.