திலகரத்ன டில்ஷான் மொட்டின் தேசியப் பட்டியல் வேட்பாளராக கையொப்பமிட்டார்
By -Rihmy Hakeem
மார்ச் 19, 2020
0
பொதுஜன பெரமுன கடசியில் மொட்டு சின்னத்தில் தேசிய பட்டியலினூடாக பாராளுமன்றம் செல்ல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.