சந்திரிக்காவின் ஆதரவு யாருக்கு ; தகவல் வெளியாகியது
By -Rihmy Hakeem
மார்ச் 12, 2020
0
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.