சஜித் அணியிலிருந்து களுத்துறை மாவட்டத்தில் இப்திகார், அஸ்லம் போட்டி
By -Rihmy Hakeem
மார்ச் 16, 2020
0
(அப்ரா அன்ஸார்)
சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயின் களுத்துறை மாவட்ட முஸ்லிம் அபேட்சகர்களாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல், முன்னாள் எம்பி அஸ்லம் ஹாஜியார் ஆகியோர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.