ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானது
By -Rihmy Hakeem
மார்ச் 16, 2020
0
ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ஏனைய அதிகாரிகளை சுய கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.