மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர், அதிபா் ஏ.ஆர்.எம் ஜிப்ரியின் நினைவு தின பேச்சு மற்றும் அவருடன் பணியாற்றிய அறிவிப்பாளா்கள், நண்பா்கள் என 40 இற்கும் மேற்பட்டோா் சேர்ந்து எழுதிய நுால் ஒன்று (29) வெளியிட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் அவருக்கான துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது. இந் நிகழ்வினை இலங்கை ஒலிபரப்பாளா் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
அவருடன் பணியாற்றிய அறிவிப்பாளா்கள், பத்திரிகையாளா்கள், பாணந்துறை பிரதேச அதிபா்கள், சில வா்த்தக நிறுவனத் தலைவா்கள், இலக்கியவாதிகள் மற்றும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் குடும்பத்தினா்களும் கலந்து கொண்டனா்.
(Ashraff A Samad)