முகப்பு பொதுத் தேர்தல் 2020 குருநாகலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் மஹிந்த குருநாகலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் மஹிந்த By -Rihmy Hakeem மார்ச் 11, 2020 0 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராம மாவத்தையிலுள்ள தனது வீட்டில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். Tags: பொதுத் தேர்தல் 2020 Facebook Twitter Whatsapp புதியது பழையவை