துருக்கி, பனாமா மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் முதலாவது கொரோனா நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தற்போது 113 க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 119,086 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளனர்.
அததெரண