Brandix ஆடைத்தொழிற்சாலையின் கட்டிடத்தை கொரோனா தொற்று கண்காணிப்புக்காக வழங்கிய உரிமையாளர் அஷ்ரப்

Rihmy Hakeem
By -
0

Brandix ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர் அஷ்ரஃப் ஒமர் தனது ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றின் கட்டிடத்தை கொரோனா தொற்று கண்காணிப்பு நிலையமாக பயன்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)